Map Graph

திரிபுரா இராச்சியம்

சுதேச மாகாணம்

திரிபுரா இராச்சியம், வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது. தற்போது இந்த இராச்சியம் வடகிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலமாக உள்ளது.

Read article
படிமம்:Unofficial_flag_of_Tripura.pngபடிமம்:Coat_of_Arms_of_Tripura_Princely_State.gifபடிமம்:Bengalpresidency_1858.jpgபடிமம்:Bengal_gazetteer_1907-9.jpgபடிமம்:Ujjayanta_Palace_as_seen_from_the_Rajbari_Lakes.jpgபடிமம்:Neermahal192.jpgபடிமம்:Maharaja_Birchandra_with_Maharani_Manamohini.jpgபடிமம்:Tagore_and_Raja_Radha_Kishore_Manikya.jpgபடிமம்:Commons-logo-2.svg